Valai Pechu | Karnan Movie Review | Dhanush | Mari Selvaraj | 1346 | 9th April 2021

9/04/2021
224 878 दृश्य

Valai Pechu | Karnan Movie Review | Dhanush | Mari Selvaraj | 1346 | 9th April 2021
#KarnanReview #Dhanush #ValaiPechu
For Advertisement Please Contact
Our WhatsApp No : +91 94455 26926
Email : valaipechu@gmail.com
வலைப்பேச்சுவின் அடுத்த பாய்ச்சல்…
inworlds.info/rock/ec6rdeZh9sTjK3DBnE2j8w.html
#valaipechu #valaipechuvoice
Follow Our Social Media Networks :
facebook.com/valaipechuoffl
twitter.com/valaipechu
instagram.com/valaipechu

टिप्पणियाँ
  • Last punch is best punch

    Sathya MSathya M19 दिन पहले
  • அந்தணன் சாரின் கடைசி பஞ்ச் அட்டகாசம்..!

    Murugesan KMurugesan K19 दिन पहले
  • நான் என்ன ஜாதி என்று எனக்கு இன்னும் தெரியாது. நான் வாழ்ந்த சமூகமும் படிச்ச பாடசாலையும் அதை நினைவுபடுத்தவில்லை. ஆனால் இந்த படம் பார்க்கும் போது பல வலிகள் எனக்கே புரிந்தது. இன்று நாம் இலகுவாக அனுபவிக்கும் அனைத்தும் பலபேரோட கண்ணீரும் போராட்டங்களும் உயிர் தியாகங்களும் கடந்து வந்துள்ளது. இனியும் கூட ஜாதி எனக்கு தெரிய வேண்டாம். மனிதம் போதும் 👌

    MaaraMaara23 दिन पहले
  • ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை, ஒரு வாளை மையமாகக் கொண்டு விளக்க முயற்சித்த இயக்குனரின் எண்ண ஓட்டத்தையும், சிந்தனையையும் பாராட்டுகின்றேன்.மேலும் தனுஷ் அவர்கள் இந்த படத்தில் நடிப்பையும் மீறி கர்ணன் ஆகவே வாழ்ந்துள்ளார். இந்த படத்தின் காட்சியமைப்பும் ஒளிப்பதிவும் எதார்த்தத்தின் உச்ச நிலையில் உள்ளது. சில மனிதர்களுக்கு கர்ணன் படத்தில் கூறப்படும் மக்களின் எதார்த்த வாழ்க்கையை புரிந்து கொள்வது சற்று கடினம் இருந்த போதிலும் இதை புரிந்து கொள்ள முயற்சிப்போம். இந்தப்படம் பெரியார், அம்பேத்கார், மற்றும் பாரதியாரின் ஆகியவர்களின் மையக் கருத்துக்கள் ஆன சமூக நீதியை வெளிப்படுத்தும் வகையில் திரைப்படம் ஆக்கப்பட்டுள்ளது. #psychosocial_review_for_karnan_Tamil_movie By Born of Mind

    Born Of MindBorn Of Mind23 दिन पहले
  • செம்ம படம் எல்லோரும் தியேட்டர்ல போய் பாருங்க

    M SM S23 दिन पहले
  • 🥰🥰🙏🙏

    Sangini AssociatesSangini Associates24 दिन पहले
  • தேவை இல்லாமல் படத்தில் சில குறீயிடு உள்ளது... ஆரோக்கியமான படம் இல்லை.... மொத்தத்தில் கர்ணன்🔇🔇🔇....

    Shanmugam saravana kumarShanmugam saravana kumar24 दिन पहले
  • U will be perfect n information. Pls solunga a

    Viknesh Raja RViknesh Raja R24 दिन पहले
  • நேர்மையான விமர்சனத்துக்கு நன்றி.....🙏🙏🙏

    gousal priyangousal priyan24 दिन पहले
  • Nice

    Bala SubramanianBala Subramanian24 दिन पहले
  • 1995 is the correct year

    cyril alexandercyril alexander24 दिन पहले
  • இன்னிக்கெல்லாம் பேசிகிட்டே இருக்கலாம்🤗🤗🤗🤗🤗🤗🤗💯💯💯💯💯💯💯

    zerotoone zerotoonezerotoone zerotoone24 दिन पहले
  • தரமான படம் எல்லாமே சூப்பர்

    Veerapathirar transport visionVeerapathirar transport vision24 दिन पहले
  • Ayyaa... Antha vali ungaluku unara mudiyuthey... Athukae 1000 🙏🙏🙏🙏 sollalaam.. 3 perkum

    vkvin lookvkvin look25 दिन पहले
  • தரமான படைப்பு கர்ணன் !!

    dinu sivadinu siva25 दिन पहले
  • கந்தய்யா மகனுக்கு கண்ணபிரான்னு பேர் இருக்கலாம்,மாடசாமி மகனுக்கு கர்ணன்னு பேர் இருக்க கூடாதா... 🙏மாரி செல்வராஜ் சார் தரம்... 💪

    Iyyappan RengaIyyappan Renga25 दिन पहले
  • உங்கள் கடைசி சாபம் பலிகட்டும் sir 🙏

    Raja RajanRaja Rajan26 दिन पहले
  • Karnan vaa💪

    Mr Rice ExpertMr Rice Expert26 दिन पहले
  • இது அசுரன் அல்ல. விசாரணயின் அடுத்த பாகம். அந்த போலீஸ் ஸ்டேஷன் சீன் பார்க்கும்போது..

    TNPSC TRIGGER ARTNPSC TRIGGER AR26 दिन पहले
  • Sema review

    Cheran MCheran M26 दिन पहले
  • lal , natti semma acting

    CINI TEACHCINI TEACH26 दिन पहले
  • அருமையான பதிவு, நன்றி வலை பேச்சு சகோதரர்களே...

    Tenkasi sanmuga prabaharanTenkasi sanmuga prabaharan26 दिन पहले
  • Ennaya posukkunu nasama povanga nu sollita.. 😂💥

    AbishcK ReoAbishcK Reo26 दिन पहले
  • Mathavan edutha athu jathi padam Ivanunga edutha athu puratche ...👌valaga unga jananayagam

    chandra sekarchandra sekar26 दिन पहले
  • ARUMAIYAANA REVIEW........THANK YOU SO MUCH SIR'S !!!

    Arima DigitalArima Digital27 दिन पहले
  • அவர்களே

    Rajinikanth RajinikanthRajinikanth Rajinikanth27 दिन पहले
  • Super movie

    Sami SamiSami Sami27 दिन पहले
  • Andha opening bus negative Enakum thonuchu,but Enaku padathula pudikathathu andha second half Vara andha song(war scene),adhuku pathila vera song use pannirukalomonu thonuchu

    K ChandraKumar 011K ChandraKumar 01127 दिन पहले
  • Mandella review

    Joelking AndrewsJoelking Andrews27 दिन पहले
  • 1997 இல்ல 1995 ஆம் ஆண்டு

    Yasir ArafathYasir Arafath27 दिन पहले
  • Watch cinema as time pass, don't compare with real life, cinema is not 100 % true. For commercial purpose cinema are making with sensitive matters.

    SLRSLR27 दिन पहले
  • Karnnanai Vida chirandha thiraippadathai naan parththadhillai🙏🙏💪💪

    vijay isaivijay isai27 दिन पहले
  • Hello don't say Dalits we are not Dalits say Devender kula vellar

    prabhu kmrprabhu kmr27 दिन पहले
  • கலவரம் நடந்தது1995 1997 அல்ல

    Karthik KeyanKarthik Keyan27 दिन पहले
  • True review

    Sakthi JaySakthi Jay28 दिन पहले
  • 97 illai... 95il nigalnthathu...

    Mohamed Ali MansoorMohamed Ali Mansoor28 दिन पहले
  • Movie waste bro. Too slow and unrealistic. Time and money pochu :(

    53nat0r53nat0r28 दिन पहले
  • கர்ணன்💥 😈தனுஷ் 🔥 மாரிச்செல்வராஜ் & சந்தோஷ் நாராயணன் 🤗

    Kathar BashaKathar Basha28 दिन पहले
  • Semma review 👌

    Arun RasuArun Rasu28 दिन पहले
  • Last punch vera level ji😂😂😂😂👍

    PSDPSD28 दिन पहले
  • அந்தணன் சார் கடைசி பன்ச் சிறப்பு 😁😍

    Oor Nattan - ஊர் நாட்டான்Oor Nattan - ஊர் நாட்டான்28 दिन पहले
  • Good movie 🍿

    191da018 SRIKUMAR.S191da018 SRIKUMAR.S28 दिन पहले
  • Well said

    Ty SaktiTy Sakti28 दिन पहले
  • #தேவா்_மகன் படத்தில் வில்லன் தேவா் தான் சின்னக்கவுண்டரில் வில்லன் கவுண்டா் தான் #எஜமான் வானவராயருக்கு வில்லன் வல்லவராயன்.... தற்போதைய #அசுரன் & #கா்ணன் படங்களில் மட்டும் ஏண்டா தாழ்ந்த ஜாதி, உயா்ந்த ஜாதின்னு #கதாநாயகன் - #வில்லன் என தூண்டி விடுறீங்க ? இப்ப எங்கடா தாழ்ந்த ஜாதி அடக்கு முறை இருக்குது... நாட்டின் முதல் குடிமகனே, பொருளாதாரத்திலும்.. கல்வி.. வேலைவாய்ப்பிலும்... அனைத்து ஜாதியினரும் தாழ்ந்தும்-உயா்ந்தும் தான் உள்ளனா் தேவையில்லாத பிரச்சனைகளை கிளப்பி நீங்க பணம் சம்பாதிக்காதீ்ங்கடா. சினிமாவில் வசனத்திலும், சண்டையிலும் உயா்ந்த ஜாதியை வென்றுவிட்டோம் என மாா்தட்டாதீங்க நாங்களும் உங்களைவிட எந்த விதத்திலும் குறைந்தவா்களல்ல எங்களுக்கு எந்த சலுகைகளும்-இடஒதுக்கீடும் வேண்டாம் என தூக்கி போட்டு உங்களை உயா்த்தி காட்டுங்க. #ரஞ்சித் #வெற்றிமாறன் #மாரி_செல்வராஜ் போன்ற இயக்குனா்கள் கவனம் செலுத்தி வேண்டும்

    நான் நெசவாளர்நான் நெசவாளர்28 दिन पहले
    • அதே பட்த்தில் காலடி மண் எடுத்து பொட்டு வைத்தவன் அடுத்தவன் கால் மண் எனது காலுக்கு தான் சொந்தம் என் நெற்றிக்கு சொந்தம் இல்லை என்று பொட்டு வைத்தவனின் மகன் தன் தந்தையை திட்டும்போது எஜமானின் அல்ல கைகளுக்கு கோபம் தூண்டி வில்லனாக்க படுகிறான் தட்டிவிட்டவன் ஹீரோ ஆக்க படுகிறான்,,,,கக்கத்தில் இனிமேல் துண்டு வைக்க மாட்டேன் என்றவர்கள் போராடுகிறார்கள் இந்த வாழ்வியல் தமிழ் சினிமாவிற்கு புதுமை சகோதரா மேலும் படம் கலவரம் தூண்டும் விதமாக இல்லை...நான் செய்த கம்மெண்டு படி ஓகே ஒன்னா இருப்போம் சொல்லி சகோதரத்துவத்தோடு வந்தால் கலவரமாகாது,,,மேலும் நீ இது உன் ஜாதி என் ஜாதினு பிரித்து நீ வந்தாய் ஆனால் கலவரம்,,,சமத்துவத்தை ஆதரியுங்கள் நான் திருந்தி 3வருடங்கள் ஆனது...

      devil alexdevil alex25 दिन पहले
    • 1st unoda paiyan ,ponna, apadi padiga vaiga bro ...Bzc I m OBC... Bt we support them...ok

      Asha RajanAsha Rajan25 दिन पहले
    • Dkv poraditu iruku

      Mr Rice ExpertMr Rice Expert26 दिन पहले
    • சுயசாதி பெருமை பேசி எடுத்த படங்கள் ...எத்தனை கலவரம் .... இந்த படங்களால்...பாடம் நன்றாக பாருங்கள்

      SINTHANAI SEI மனமேSINTHANAI SEI மனமே26 दिन पहले
    • Correct

      cut to cutcut to cut27 दिन पहले
  • அருமையான விமர்சனம்

    JOHN AKBARJOHN AKBAR28 दिन पहले
  • Yentha caste ah irunthalum money Ilana adimai tha....

    vino vijayvino vijay28 दिन पहले
  • Not a 97 , it's 95

    vijay Rvijay R28 दिन पहले
  • அந்த கடைசி வார்த்தை செம்ம.....

    Udayan Music DirectorUdayan Music Director28 दिन पहले
  • Super thanks for your support

    Mass TamilanMass Tamilan28 दिन पहले
  • கடைசி பன்ச் அருமை

    Karthik NKarthik N28 दिन पहले
  • Good movie 👏👏

    Status MixStatus Mix28 दिन पहले
  • அடக்குமுறைகளை அறுத்து எறிபவன் கர்ணன். எதிர்த்து களமாடுபவன் கர்ணன். Fantastic Movie. 😍👌👌👌

    Oor Nattan - ஊர் நாட்டான்Oor Nattan - ஊர் நாட்டான்28 दिन पहले
  • Super👍👍

    Karuppiah KaruppiahKaruppiah Karuppiah28 दिन पहले
  • Nalai velai kadaisila mukiamana vishayatha padivu panninga Onga vimarsanatha parthutuku aparam kandipa nalla padaipu kapatha pattuchu

    ashwin jmashwin jm28 दिन पहले
  • Reservation avasiyatha solra padam

    Pradeep PriyanPradeep Priyan28 दिन पहले
  • நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை இன்றளவும் எங்கள் கிராம்தில் அந்த கொடுமை நடந்து கொண்டிருக்கிறது

    Natraj PranavNatraj Pranav28 दिन पहले
  • Waste of money waste of time

    THERI VIJAYTHERI VIJAY28 दिन पहले
  • Karnan mokka padam award kaga padam edukiranu solli nambala kolranunga award kudukirathu kuda padathula onnum illa mokka padam

    THERI VIJAYTHERI VIJAY28 दिन पहले
  • சினிமாக்காரர்களும் அரசியல்வாதிகளுக்கும் வெற்றி பெறுவதற்கு ஜாதி என்கின்ற ஒரு ஆயுதத்தை கையில் எடுத்து வெற்றி பெறுகிறார்கள், இது தெரியாமல் மக்கள் ஆகா ஓகோ நம்மளை நாமே ஏமாற்றி கொள்கிறோம்

    jothees jotheeswaranjothees jotheeswaran28 दिन पहले
  • Thanks for good review

    Nirmala GokulNirmala Gokul28 दिन पहले
  • எந்த சமூகமும் இப்போ இந்த திரைப்படத்தில் காட்டியவாறு இல்லை .. இன்னும் சொல்ல போனால் இவர்களை பாவம் பர்ததனால தான் இன்று புள்ளிங்கோ வாக தமிழகத்தில் உல வருகிறார்கள். இப்பொழுது இவர்களை பார்த்து சாதாரண மக்கள் அஞ்சுகின்றனர் அந்த அளவிற்கு அவர்களின் வளர்ச்சி உள்ளது .. எல்லாத்துறைகளிலும் அவரகள் இருக்கிறார்கள், எங்கும் இவர்கள் ஒடுக்கபடுவதில்லை . இந்த காலத்திற்கு இது தேவை இல்லாத சினிமா .

    Dhandabani RajaDhandabani Raja28 दिन पहले
  • Dhanush masssssssss

    Today Gaming CreationToday Gaming Creation28 दिन पहले
  • அநீதிக்கு எதிரான மள்ளர்களின் கோபமும் வீரமும் வெளிப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு அடிக்கும் பலமான பதிலடி கொடுத்துள்ளனர் வீரநாட்டு குடும்பர்கள்.

    Chelliah KudumbarChelliah Kudumbar28 दिन पहले
  • Pure Cult Classic from #Mari & Team. Congrats.. Best Actor: Dhanush Best Villian: Natraj Best director: Maari Best Character artist: Lal, poo ramu, yogi Babu, GM kumar, Shanmugha rajan Best Cameraman: Theni Easwar

    Saibha SunSaibha Sun28 दिन पहले
  • Interval la antha kozhantha and antha donkey varathu goosebumps scene 🔥

    Mohan SarathyMohan Sarathy28 दिन पहले
  • கொடியங்குளம் கலவரத்தை கர்ணன் தத்ரூபமாக காண்பித்தது பாராட்டுக்குரியது 👏👏👏

    Ashwath A.K.SAshwath A.K.S28 दिन पहले
  • Last punch ultimate

    My ChannelMy Channel28 दिन पहले
  • Opening scene is not wrong its metaphor...kuzhandaya yaarum edukala nu sola varla...bus nikkama poradu nala uyir kooda poga vaaipiruku nu solraduku dan Anda scene...epdi eduthukalana valipu vandha avasarathuku bus ilada nala eranduchu nu eduthukalam...guess idan directors thought

    siva shankarsiva shankar28 दिन पहले
  • Great...

    kannan anbukannan anbu28 दिन पहले
  • Last punch semma👌👌👌

    m.manicka rajm.manicka raj29 दिन पहले
  • Karnan very nice 🤟

    mohan jmohan j29 दिन पहले
  • 👌🏻👌🏻✌🏻

    DingDong TalkiesDingDong Talkies29 दिन पहले
  • SUPER ANNA

    driver driverdriver driver29 दिन पहले
  • கர்ணன் வெற்றி பெற அனைவரின் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎊

    yaazl isaiyaazl isai29 दिन पहले
  • poda😀

    hariharan shanmuganandhanhariharan shanmuganandhan29 दिन पहले
  • Mass punch 👊 the last

    raone tspraone tsp29 दिन पहले
  • Karnan sema mass pakka block buster hit

    Ramesh KhanRamesh Khan29 दिन पहले
  • 97 la nadandhadhu, ippo yarum yaraiyum odhukaradhu illa, old days again create panni again makkala mathidadhenga, i don't engarage this old recreating movie

    Rajkumar KRajkumar K29 दिन पहले
    • Nee patha, yentha oor da nee

      Ash _ManiacAsh _Maniac26 दिन पहले
  • தலித் அல்லாத எனக்கும் அவர்களின் வலியை , அவர்கள் சந்திக்கும் அவமானம், வேதனையை அனுபவிக்க வைத்திருக்கிறது இப்படம்..ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை..சாதியில் இழிவு கொண்ட மனிதரென்பது இந்தியாவில் இல்லையே.. வேலாயுதராஜா, திருப்புத்தூர்

    History MasterHistory Master29 दिन पहले
    • 🙏🙏🙏🙏🙏🙏💯💥

      Mr Rice ExpertMr Rice Expert26 दिन पहले
  • மாரி செல்வராஜ் அவனுக்கு கீழ் உள்ள ஜாதியான சக்கிலியர் ஜாதியை மதிப்பதில்லை , இவன் அடுத்த ஜாதியை பற்றி படம் எடுக்க தகுதி இல்லை..!!!!

    Maya mayaMaya maya29 दिन पहले
  • அப்ப இந்தப்படம் நமக்கு இல்லைனு 82% பார்க்கப் போவதில்லை..

    V MV M29 दिन पहले
  • அந்த நாசமா போற மனிதர்கள் இப்ப தமிழ் நாட்டில் அதிகமாயிட்டே வர்றாங்க.

    shahul19851shahul1985129 दिन पहले
  • இன்னைக்கு 100 ல 90 சதவீத இளைஞர்கள் சாதி பாக்கிறதே இல்ல ஏன் திரும்ப திரும்ப சாதி பத்தின படமா எடுக்கிறீங்க சினிமா ஒரு பொழுதுபோக்கு ஊடகம் நல்லது மட்டும் சொல்லுங்களே எதுக்கு மறக்கணும்னு நினைக்கிற விஷயத்தை திரும்ப திரும்ப இன்றைய தலைமுறைக்கு, சொல்றீங்க போதும்

    Visaka PrintingsVisaka Printings29 दिन पहले
    • Jaathi thandi marriage panrangala yenna 90% youngsters?

      Ash _ManiacAsh _Maniac26 दिन पहले
    • எனக்கு தெறிஞ்சி ஜாதியை பத்தி இவ்வளோ தெளிவா சொல்ல முடியாது. இவனுங்க இந்த ஜாதிய இந்த தலைமுறைக்கு சொல்லிட்டே தான் இருப்பானுங்க

      Arasu UtrArasu Utr29 दिन पहले
  • மரத்தின் நிழலை பிரதிபலித்த கோதரர்களுக்கு வாழ்த்துக்கள்

    S. Victor S. VictorlibS. Victor S. Victorlib29 दिन पहले
  • Super

    Thamil SelvanThamil Selvan29 दिन पहले
  • சார் மூன்று பேருக்கும் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍👌👌👌👌🌹🌹🌹🌹🌹

    palanisamy rpalanisamy r29 दिन पहले
  • அந்தனன் சார் சொன்ன மாதிரி அந்த சின்ன பொண்ணு கேரக்டர் ரொம்ப அருமையா இருந்துச்சு

    Saravanan Muthu KumarSaravanan Muthu Kumar29 दिन पहले
  • கண்டா வர சொல்லுங்கள்

    KRISHNAKANTH RKRISHNAKANTH R29 दिन पहले
  • Bro parris jeyaraj box office collection video podungge

    viswa renganviswa rengan29 दिन पहले
  • Anna innum pala oorla road,bus stop imum kadayathu.....currentum kadayathu...... recent ah election news la paithuirupingala EVM machine ah kalutha mala yaduthuitu ponainga.......

    vinoth kumar girivinoth kumar giri29 दिन पहले
  • கண்டா வரச்சொல்லுங்க 👌👌👍

    Lakshmi LakshmiLakshmi Lakshmi29 दिन पहले
  • Shakthi today than Sema ya a pesuninka

    ADIKSHA INTERIORS BUILDING CONSTRUCTIONSADIKSHA INTERIORS BUILDING CONSTRUCTIONS29 दिन पहले
  • End semma ❤️

    mari vigneshmari vignesh29 दिन पहले
  • Bus, Police station, Climax certificate Police கிழித்து போடுற scenes லாம் கட்டை எடுத்து கிட்டு நானும் கூட போய் அடிக்க தோணுச்சு... வெறி ஆயிடுச்சு... அங்கயே என்ன பொருத்தமட்டில் Director ஜெயிச்சுட்டாப்ல... எப்ப பார்த்தாலும் ஐயர் மட்டும் பாகுபாடு காட்டுவது போல பெரும்பாலான அரசியல் & சினிமா சித்தரித்து கொண்டிருந்தது... பெரும்பாலான உண்மை யாதெனில் இது போன்ற படங்களே சித்தரிப்பதே... எவன் ஒருவன் தன்னை உயர்ந்த சாதியாகவும் இன்னொருவனை தாழ்ந்த சாதியாகவும் கருதுகிறானோ அவன் மன நோயாளி - அம்பேத்கர்... அவர கூட சாதி தலைவரா பாக்க வெச்சுட்டானுங்க

    praveen hpraveen h29 दिन पहले
  • Super excited

    Muthuraman MMuthuraman M29 दिन पहले
  • Oor muluka valimai update kettavunga vote pannitu varum pothu Ajith kitta keturukalamae intha Ajith fans ....

    King mekar King mekarKing mekar King mekar29 दिन पहले
  • வணக்கம் வலைப்பேச்சு நண்பர்களே நான் இரவி நானும் ஒரு திரைப்பட இயக்குனர் உங்கள் கர்ணன் கருத்து பகிர்வு பார்த்தேன் பேராவலை தூண்டி விட்டீங்க நான் இன்னும் படம் பார்க்கல மதவாத , சா தீய வன்மங்களுக்கெதிராக அந்தணன் சாரின் கடைசி வார்த்தை பலிக்கட்டும் இந்த சமூகம் தூய்மையாகட்டும் சிறப்பு மூவருக்கும் நன்றி

    ravi nalangkilliravi nalangkilli29 दिन पहले
  • தென் மாவட்டத்தில் வாழும் எங்க சமூகத்தை அழிக்க ஜெயலலிதா பின் நின்று சசிகலா அவர்கள் மூலம் சிறை கைதிகளுக்கு போலீஸ் யூனிபோர்ம் கொடுத்து போலீஸ் மூலம் அந்த ஊரை அடித்து நொறுக்க பட்டது

    பிரபாகரன் பிரபாபிரபாகரன் பிரபா29 दिन पहले
  • Vakkil shaab movie review podungaya...

    Yuvaraj RajaYuvaraj Raja29 दिन पहले
  • End punch Ultimate

    Mano AthnesiyasMano Athnesiyas29 दिन पहले
INworlds