Valai Pechu | விஷயம் தெரியுமா விஜய், அஜித்? | 1356 | 19th April 2021

19/04/2021
176 056 दृश्य

Valai Pechu | விஷயம் தெரியுமா விஜய், அஜித்? | 1356 | 19th April 2021
#Vijay #Ajith #ValaiPechu
For Advertisement Please Contact
Our WhatsApp No : +91 94455 26926
Email : valaipechu@gmail.com
வலைப்பேச்சுவின் அடுத்த பாய்ச்சல்…
bit.ly/3dxI4Ki
#valaipechu #valaipechuvoice
Follow Our Social Media Networks :
facebook.com/valaipechuoffl
twitter.com/valaipechu
instagram.com/valaipechu

टिप्पणियाँ
  • Vijay will come to Vivek house for his death

    PSK BROTHERSPSK BROTHERS7 दिन पहले
  • அன்புடையீர்!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்.. தாய்த்தமிழ் நமக்குக் கண்கள் என்பதையும் பிறமொழிகள் தொலைநோக்கிகள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india ௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௫) speakt.com/top-10-languages-used-internet/ ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில்/கைபேசியில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௪) play.google.com/store/apps/details?id=com.sps.tamilkeyboard . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௫) tinyurl.com/yxjh9krc ௬) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai ௪) tamil26.wordpress.com/ . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இடுங்கள். இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் , குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் *பகிர்ந்திடுங்கள்*. பலரும் இதைப்படித்து தமிழ் வளர்ச்சியில் பங்குபெறுவார்கள் என நம்புவோம். பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . #தமிங்கிலம்தவிர் #தமிழெழுதிநிமிர் #தமிழிலேயேபகிர் #தமிழல்லவாஉயிர் #எதிர்ப்போரெனக்குமயிர்!!!! #வாழ்க #தமிழ் . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: ஊநசமழநூலவநவல

    தாசெ ௧தாசெ ௧14 दिन पहले
  • Mudhalvan Indian Sivaji The Boss Anniyan Gentleman Enthiran my favourite top 6 movies by Director shankar.

    big boss manbig boss man16 दिन पहले
  • 😳😳 Adapavi Shankar..

    peace world through in sidepeace world through in side16 दिन पहले
  • Aiyaa avunga Thalapathy amma ponnaga ayya

    RajavelRajavel16 दिन पहले
  • அஜித்துக்கு பெரிய உயரத்தில் இருக்கோம்னு நினைப்பு இதுவே அஜித் பெயரை அரசியல் கூட இணைத்து செய்தி வெளியிட்டால் உடனே அறிக்கை வரும்... அந்தளவுக்கு பேடி அஜித்.... நல்ல வேளை இந்த மாதிரி பேடி விவேக்கு இறங்கல் தெரிவுத்து இருந்தால் அது மிகப்பெரிய அவமானம் விவேக்கு... விஜயும் அது போலத்தான். என்னமோ சைக்கிளில் போனதா பலபேர் பல விதமா பேசுன உடன் உடனே விளக்கம் கொடுக்க தெரிஞ்ச விஜய்க்கு இறங்கல் சொல்ல என்ன கேடு....

    நம்மாழ்வார் பதிப்பகம்நம்மாழ்வார் பதிப்பகம்16 दिन पहले
  • அறம் போன்று மிகவும் அற்புதமான படத்தை கொடுத்த திரு கோபி இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்

    Gokul SaranGokul Saran18 दिन पहले
  • அஜித் படத்தை புறக்கனித்தால் சரியாகிவிடும்......boycott valimai

    dinesh kumardinesh kumar18 दिन पहले
  • Enga Ajith Vijay vandha enna varlena enna Vivek sir mela avalo anbu konda rasigargal vandhanga adhu podhum

    Iam CharlieIam Charlie18 दिन पहले
  • Ajith will attend only funeral of high profile actors like Sridevi, Cho. Vivek always had a huge respect for him, but he showed his true character..Lets boycott ajith films to show our resistance..

    Viv 1Viv 119 दिन पहले
  • Just now watching the movie of rythm which is also resemble of mouna ragam but no one says it's a copy cat of the movie and the director. Then why u people are saying ATLEE alone a copy cat

    King mekar King mekarKing mekar King mekar19 दिन पहले
  • Vijay is always attending the funeral..not like Ajith. Ajith is having some policies like this..! But Vivek's fame won't be reduced becaus of the silly reasons

    raja sekarraja sekar19 दिन पहले
  • ஐ படக்கதையைக் கேட்டால் தலை சுற்றுகிறது.

    govindarajan mgovindarajan m19 दिन पहले
  • Yepothum vivek sir thala thalapathi ah always permayathan pesuvaru but ivanga silent ah irukurathu kastamathan iruku

    Yuno HunkYuno Hunk19 दिन पहले
  • இவ்வளவு தான் மனிதர்கள் . இருக்கும் வரை தான். நாளை இதே நிலை தான் நமக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும் .

    govindarajan mgovindarajan m19 दिन पहले
  • Naan ajith rasigan romba varuthama irukku oru chinna tweet kuda mudiyala ajith ?

    Shanmugam ArikrishnanShanmugam Arikrishnan19 दिन पहले
  • Vijay ajith,kamal rajini போன்ற சமூக அக்கறையற்ற சுயநல பெரிச்சாளிகளின் மனநிலையை Vivek போன்ற சமூக மனிதனின் மரணம் வெளிகொன்டுவந்துள்ளது.

    Seelan RSeelan R19 दिन पहले
  • Vijay Foreign La irukaru. Athanala Vara Mudiyala .But Vijay Mom is Coming to Vivek Death. Vijay Anna Tha Poga Solliruparu Avanga Amma va . And Sangeetha Akka. And Our Father Small Speech Soliruparu. Vj Anna (SPB Death Ponarula.) India vvantha Kandipa Actor Vivek Vituku Povaru...

    Velmurugan MuruganVelmurugan Murugan19 दिन पहले
  • Vijay Amma vanthanga

    chinnu mediachinnu media19 दिन पहले
  • விஜய் Georgia வில் இருந்து வந்ததும் கண்டிப்பாக நேரில் போய் சந்திப்பார் it's 💯💯

    RMJ CREATIONRMJ CREATION19 दिन पहले
  • Vijay & Ajith Vivek sir ku romba neringiya nanbargal...... adhanala Phone moolaiyama Vivek sir family kitta phone la peasirikkalaam....... Yeadhaiyum naamala mudivu panna koodathu

    Pkmedia PrashanthPkmedia Prashanth19 दिन पहले
  • விஜய் வீட்டில் இருந்து அவரது அம்மா ஷோபா அவர்கள் இறுதி சடங்கில் கலந்து கொண்டுள்ளார்....

    Dsk SaravananDsk Saravanan19 दिन पहले
  • I am big fan of ajith sir. Apart from actor he is good human being but this one I really very disappointed about ajith and Vijay I realized one thing don't believe everyone

    murali karthickmurali karthick19 दिन पहले
  • I guess Vijay and Ajith may have personally called Vivek’s family and consoled them. Just a guess.

    Sriram SubramanianSriram Subramanian19 दिन पहले
  • Sankar kku endha hero and endha producer rum vaippu kodukka kudathu 😠

    SARAVANA ASARAVANA A19 दिन पहले
  • Vijay Ajith very shame on you

    Thandavarayanramesh 137Thandavarayanramesh 13719 दिन पहले
  • விவேக் மகன் இறந்த அப்போ அஜித் குமார் தன்னொட கால் ஆபரேஷன் பண்ண டைம்ல கைல ஸ்டிக் வந்தவரு அதனால அவரு வெளிய வரவே mattarunu சொல்றது சரி இல்ல

    Status ParkStatus Park19 दिन पहले
  • Ennaku ennamo Indian 2 padam sariya varalenu thaan Kamal eezhuthu aadikiraronu thonuthu

    Pubg MegPubg Meg19 दिन पहले
  • விஜய் நன்றி கெட்டவர். 2004 களில் விஜய் மார்க்கெட் சரிவை சந்தித்த வேளையில் திருமலை படத்தில் அற்புதமான காமெடி செய்து படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார் அய்யா கலாம்விவேக் அவர்கள்...

    Ranjithaki KumarRanjithaki Kumar19 दिन पहले
  • அஜித் ரசிகனாக இருந்ததற்கு வறுத்தப்படுகிறேன்..

    Udhay UdhayUdhay Udhay19 दिन पहले
  • Vijay is already inactive in social media and he would have payed his condolence via phone call and he would meet his family for sure once he returned to India

    Blessing BlessyBlessing Blessy19 दिन पहले
  • விவேக் ஒரு நல்ல நடிகர் நம்மல விட்டு பெய்விட்டார் ஆண் கண்டிப்பாக விஜய் அண்ணா முடல விவேக் விட்டுக் பொய் அருடல் சொல்லுவாரு

    kids cooking Sanjay S.M.Rkids cooking Sanjay S.M.R19 दिन पहले
  • Sir karnan boxoffice report podunga sir...........

    D FAN ManiD FAN Mani19 दिन पहले
  • வராதவர் எல்லாரும் தம்மை தாமே அசிங்கபடுத்திவிட்டனர்

    cedric vabeasancedric vabeasan19 दिन पहले
  • Umakku theriyadha visayangal niraiya irukkalam. So, don't blame anyone and respect their privacy.

    Ramadoss VRamadoss V19 दिन पहले
  • மனோரமாவிற்கு வந்தவர்கள் ஏன் அவர்கள் குடும்பத்திலிருந்து ஒருவர் கூட வரவில்லை விமானம் இல்லையா இல்லை பொது முடக்கத்தில் இருந்தார்களா கலைத்துறை மூலம் ஆண்டிற்கு அவர்களின் குடும்பம் வருமானமும் சன்மானமும் பெற்றதில்லையோ

    Nimmi ArunaNimmi Aruna19 दिन पहले
  • மனோரமாவுக்கும், விவேக் கிற்கும் எந்த அளவிற்க்கு தனித்தன்மையோடு வாழ்ந்திருக்கிறார்கள் என்று அவருடைய இறுதிசடங்கிற்கு வந்த நடிகர்கள்,அரசியல் தலைவர்களை வைத்தும் வராதவர்களுக்கும் நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் நேர்மையான நடிகர்களும் தலைவர்களையும் விவேக் இறந்து காண்பித்து கொடுத்துள்ளார் இதற்குத்தான் கலாம் ஏன் விவேக் நேசித்துள்ளார் என்பது புரிந்து கொள்ள முடியுது

    Nimmi ArunaNimmi Aruna19 दिन पहले
  • Yengaaaa.. Avaru foreign la irukaruuu, Tweeter uh vijay Anna idhu varaikum ipdi use paninadhu illaa, except planting tree for mahesh babu req, Edhu nalum straight dealing than, illati call pani pesirparuu, Yenn avara kora solringaa, Avar may be call pani irangal therivichirkalam, illati shooting mudinji vandhu v2ku poi pakalam, Avar wife pregnancy period la sangeetha london la irukum bodhey, anna work ku tha preference koduthangaa, londan pohala shooting la tha irundhanga, Avara neenga tha purinjikalaaa

    Venkat JovialVenkat Jovial19 दिन पहले
  • Yov Frst Vadivel ah Varalayaaa atha Pathi Pesungaya...

    SaRburash AbuSaRburash Abu19 दिन पहले
  • Punch endral andhanan sir

    UPDATE YOUR KNOWLEDGEUPDATE YOUR KNOWLEDGE19 दिन पहले
  • Karnan box office potunga

    Yogesh KumarYogesh Kumar19 दिन पहले
  • Vijay foreign la irrunthu varum pothu 2 naal aakum

    Thalapathy statusThalapathy status19 दिन पहले
  • அஜித் ரசிகர் வெட்கப்பட வேண்டிய விஷயம்

    arunkr Arun krarunkr Arun kr19 दिन पहले
  • 🌴🌴🌴🌱🌱🌱

    Sog KongSog Kong19 दिन पहले
  • Atleast vijay amma vivek sir funeral ku vanthange but Ajit side le irunthu yaarum varle

    MathavMathav19 दिन पहले
  • Thalabathi Chennai la iruntha vanthirupparu

    Sakthi JaySakthi Jay19 दिन पहले
  • Anti indian update pls

    yuvan Moorthyyuvan Moorthy19 दिन पहले
  • Enga oorula katchikaranga kooda kanneer anjali poster adichirikkanga vivek saarukku

    Dharma DsDharma Ds19 दिन पहले
  • விஜய் ஓட அம்மா வந்தாங்களா அது உங்களுக்கு தெரியலையா

    Balaji kalaiselvamBalaji kalaiselvam19 दिन पहले
  • குறைந்தபட்ச மனிதநேயமோ நன்றி இல்லாத இவர்கள் வெட்கம் கெட்டு இளையதளபதி அல்டிமேட் ஸ்ரார் போட்டுகொள்வார்கள்.‌இதில அரசியல் ஆசைவேறு, சுயநலவாதிகள்! 😡😡😡

    DanushDanush19 दिन पहले
  • Cha Shankar ipdi patta aal ah

    Bennitan BenjaminBennitan Benjamin19 दिन पहले
  • Sir, Vijay and Ajith both are good human beings. Don't spoil their Goodwill. They'll come to vivek sir house with out notice.

    Shanmugam MShanmugam M19 दिन पहले
  • எங்க தளபதி இந்த நாட்டுல இப்போதைக்கு இல்லை ஷூட்டிங்ல இருக்கிறார் அஜித் இங்க தான இருக்காரு.?? அந்த விஷயத்தை சுத்தி கட்டி பேசுங்க..

    Segar SankarSegar Sankar19 दिन पहले
  • சார் உங்க மூணு பேருக்கும் வணக்கம் எங்க தளபதி எப்பவுமே வந்தாலும் திரும்பி அவங்க வீட்டுக்கு போயிட்டு கண்டிப்பா பார்ப்பாரு ஒரு வீடியோ வரும் நீங்களே அதை பாருங்கள்.. அஜித் மாதிரி இல்ல நாங்க

    Segar SankarSegar Sankar19 दिन पहले
  • Rite' uhh sonnige sir 👏👏👏👏

    Vasan97 Vasan97Vasan97 Vasan9719 दिन पहले
  • Vijay's Mother paid last respect to Vivek home on that day, but Ajith very worst attitude

    Rajkumar NatarajanRajkumar Natarajan19 दिन पहले
  • Sir - Georgia is also a state in USA.

    suresh Jsuresh J19 दिन पहले
  • எங்கு இருந்தாலும் பாப்பான் புத்தி திருட்டு புத்தி தான்..

    Robin HoodRobin Hood19 दिन पहले
  • VIJAY and AJITH are very selfish .... disgusting

    jacob surenjacob suren19 दिन पहले
  • Oru pakkam namma maram nattukitte povom.. innoru pakkam govt atha vettite varattum.. ok va????????????

    muralitharan Nmuralitharan N19 दिन पहले
  • வணக்கம் பிரான்ஸ் ல்இருந்து எழுதுகிறேன் நிங்கள் கர்ணன் படத்தில் வந்த சீனை பற்றி தொடர்ந்து 2 நாள சொன்னிங்கங்கள் அ திமு்க காலத்தில் வந்த சம்பவம் என் திமூக காலத்தில் நடந்தாத டைரக்டார் சொல்லியிருக்கிரன்ரூ. நிங்கள் ஒன்றைமறந்துவிட்டிர்கள். 2009 முள்ளிவாய்கல் சம்பவம். திமுக ஆட்சியில் நடந்து மறந்துவிடாதிர்கள் pls

    Ehamparam MathivathananEhamparam Mathivathanan19 दिन पहले
  • முன்ன வைரஸ் பயத்தால எல்லா முன்னணி நடிகர்களும் வீட்டுல இருக்கும் போது ... # SPB- க்கு அஞ்சலி செலுத்த நேர்ல வந்தாரு # தளபதி அப்போ Publicity - nu சொன்னாங்க .. இப்ப வெளி நாட்டுல இருக்குறதால வர முடியல .. Selfish # விஜய் - னு சொல்றாங்க Being #Thalapathy VIJAY is not easy

    Bala MayuBala Mayu19 दिन पहले
  • 👌👌👌👍

    yarlini tharmacumaryarlini tharmacumar19 दिन पहले
  • Ajith is one selfish person, don't compare him with Vijay. Atleast Vijay's father chandershekhar gave an interview to media about Vivek sir but Ajith no humanity.

    Satish KumarSatish Kumar19 दिन पहले
  • Correct sir

    MahaRajaMahaRaja19 दिन पहले
  • `சங்கி`ரின் பருப்பு இங்கு இனி வேலை செய்ய போவதில்லை என புரிந்து கொண்டனதால் தான் இந்தியில் dhall கிண்ட போயுள்ளார்...

    Jai SugumarJai Sugumar19 दिन पहले
  • Hi sir vivek siroda friend manager vel murugan yen vivek sir funneral ku varala

    BANU REKHA BBANU REKHA B19 दिन पहले
  • Vallaipechi sakthivel @ 2:14 அந்த மிகபெரிய ஹாட்ரிக் வெற்றிகள் குஷி,பிரியமானவளே, பத்ரி ithuku naduvla ப்ரெண்ட்ஸ் Irukum

    Upcoming STAARRUpcoming STAARR19 दिन पहले
  • மரம் நடுவோம்....மரத்த வெட்டாமயாது இருப்போம்...இத செய்யாட்டி மரம் நட விதை தேடி அலையனும்...

    Jenifer YuvanJenifer Yuvan19 दिन पहले
  • Georgiavil Climate problem 3days shooting stop Enru neenga thaan sonnenga,anga irunthu Nelson tweet pottara, Georgia nilavaram enna Enru Sun tv networkil kelunga,Kandipa Vijay feel pannamaal Iruka matar,anga enna situation parpoam

    Niyaz AhamedNiyaz Ahamed19 दिन पहले
  • ச்சீ...தூ... பாய்ஸ் படத்திற்கு ஆனந்த விகடன் விமர்சனம்.... இப்பொழுது சங்கருக்கும் கூட...

    Sankar SubramaniamSankar Subramaniam19 दिन पहले
  • Good super time boss brother

    Murugesan MurugesanMurugesan Murugesan19 दिन पहले
  • விவேக் ஒரு மாமனிதர்

    Ravi KumarRavi Kumar19 दिन पहले
  • அஜித்&விஜய் ரெண்டுபேருமே அய்யா அப்துல்கலாம் அவகளின் மறைவுக்கு கூட இரங்கலை தெரிவிக்காதவர்கள்...

    Shahul HameedShahul Hameed19 दिन पहले
  • இவனுங்க வளற்ற வறைக்கும் எள்ளத்தையும் மதிச்சானுங்க அன வளந்த பிறகு யாரையும் மதிக்கவில்லை சுயநலவாதி ங்க

    Ravi KumarRavi Kumar19 दिन पहले
  • விவேக் மகன் இறந்தபோது காலில் ஆபரேஷன் செய்து இருந்தார் அஜித்...நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்..நிச்சயம் காரணம் இருக்கும்..

    Abdur RahmanAbdur Rahman19 दिन पहले
  • Really your program is superb brothers... Keep it up...👍

    dorai muthusubramaniyandorai muthusubramaniyan19 दिन पहले
  • Ajit & Vijay seithadhu Periya ThappuThaan 😭😭

    Abdul NazeemAbdul Nazeem19 दिन पहले
  • Dear Valai Pechu team, 1. Do you know that Vijay never contacted Vivek sir family ? 2. Do you know that he will never meet his family once he is back to India? 3. Is it really important for you to see his tweet inorder to express his condolence? Vijay attended SPB sir funeral when he was in india. Cant you wait until he gets back and then put a blame on him ?

    Karthikeyan KKarthikeyan K19 दिन पहले
  • Suriya only tweeted correct manner regarding vivek sir's rip...none of the tamil actors tweeted just for duty

    Gokul NathanGokul Nathan19 दिन पहले
  • சார், வெளிநாட்டில் இருக்கும் நமக்கே சிலசமயம் உங்களை விட விரைவாக செய்திகள் வந்திடும் . நாங்களே ஃபேஸ் புக் , twitter என்று விவேக்கை போட்டு கண்ணீர் அஞ்சலி போடுரோம். கூட நடிச்ச இவங்களுக்கு என்னவாம்

    உயிருக்குமானவன்உயிருக்குமானவன்19 दिन पहले
  • விஜய் மனைவி மற்றும் அம்மா கலந்து கொண்டார்கள் விஜய் நாடு திரும்பியவுடன் விரைவில் விவேக் அவர்கள் குடும்பத்தை சந்திப்பார்.....

    JEYAANANTH shandrabalanJEYAANANTH shandrabalan19 दिन पहले
  • Thalapathy inga irutha, kandippa poirruparu. Tweet podurathula thalapathy ku pudikuthu, India vantha udanae kandippa poi Vivek sir family ya paarparu.🙏

    Siva PrasathSiva Prasath19 दिन पहले
  • Ajith ena piravi da nee...local irunthutu varala....vijay nee oru tweet poturukalam ....Ajith anatha naayea...

    Mathan KumarMathan Kumar19 दिन पहले
  • நான் இனிமேல் அஜித் ரசிகன் இல்லை... காரணம் ஒரு நல்ல மனிதனா விவேக் சார் உடைய மரணத்திருக்கு செல்லாதது...

    THENN AMADHUTHENN AMADHU19 दिन पहले
  • அஜீத் செத்தால் ஒருவரும் வரமாட்டங்க, பிணம் மட்டும்தான் கிடக்கும்..

    londonlondon19 दिन पहले
  • Dir Shankar kadhaiyave oru kadhaiya edungappa

    PRAVIN KUMARPRAVIN KUMAR19 दिन पहले
  • சார் வணக்கம் நான் அருண் விஜய் ரசிகன் விவேக் சார் மறைவின் போது அனைவரையும் மரக்கன்றுகள் நட்டு வைத்து அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று சொன்னவர் எங்கள் அருண் விஜய் அண்ணா அதைப் பற்றி இந்த பதிவில் ஒரு வார்த்தை கூட சொல்லாதது ஏன் மறந்து விட்டீர்களா பெரிய பெரிய நடிகர்கள் மட்டும் தான் சொல்லுவீங்களா வராத அவர்களைப் பற்றி பேசுறீங்க வந்தவளை பற்றி ஒரு வார்த்தை கூட எங்கள் அண்ணன் வந்து அத்தனை சேனல் முன்னாடியும் அனைவரும் மரக்கன்றுகள் நட வேண்டும் என்று வேண்டுகோள் இட்டார் அதை எப்படி மறந்தீர்கள் இதற்கு பெயர்தான் என்ன

    Pathri MuruganPathri Murugan19 दिन पहले
  • Shankar oru waste director, thanda selavu ,avan avan chinna storyla hit kuduthutu irukan😂

    Pooja NivePooja Nive19 दिन पहले
  • THALA RASIGARNU SOLLA KEVALAMA IRUKKU

    Arun raviArun ravi19 दिन पहले
  • விஜய் சார் வெளிநாட்டில் இருந்து வந்ததும் விவேக் சார் வீட்டிற்கு நேரடியாக போய் விவேக் சார் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லுவார் விஜய் சார் இந்தியாவில் சூட்டிங் இருந்திருந்தால் கண்டிப்பா இறுதி சடங்குக்கு போயிருப்பார் அவர் பேப்பரில் இரங்கல் தெரிவிக்குறவர் அல்ல Wait பண்ணி பாருங்க.

    Suresh SureshSuresh Suresh19 दिन पहले
  • மாரி, மாரி 2 ரெண்டு மரண மொக்கை படம் கொடுத்த இயக்குநருக்கு தனுஷ் வாய்ப்பு கொடுக்காமல் இருப்பதே நலம்.

    shahul19851shahul1985119 दिन पहले
  • ஷங்கரின் கோல்மால்களை வைத்தே ஒரு படம் எடுக்கலாம்போல... !

    MEDIA MAN studioMEDIA MAN studio19 दिन पहले
  • Further 210 crores ku....antha padathula ethum illa...including the actor salary...

    P KP K19 दिन पहले
  • Shankar worst

    R Santhosh KumaRR Santhosh KumaR19 दिन पहले
  • I am die hard ajith fan. But aavaru pannrathu seri eh illa

    jana ramjana ram19 दिन पहले
  • நான் தல பேன் தான் ஆனா அஜுத்த இப்ப செருப்ப சாணில முக்கி அவர அடிக்கனும் போல இருக்கு

    Peace BroPeace Bro19 दिन पहले
  • மும்மூர்த்தி நண்பர்களே விஜய் அம்மா வந்து அஞ்சலி செலுத்தினார்கள்...

    Kamaraj TKamaraj T19 दिन पहले
  • Vijay amma Vivek veetuku ponanga

    Dream catcherDream catcher19 दिन पहले
  • Really SHANKAR AYYAR THE GREAT 🙄 DEAR BOLLYWOOD SRK RANBIR & DILRAJU CHIRANJEEVI CONGRATULATIONS

    Amar RomenAmar Romen19 दिन पहले
INworlds